முனைவர் பரசுராமன் மறைவு – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்வீட்..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
முனைவர் பரசுராமன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் ட்வீட்.
Tata Institute of Social Sciences கல்வி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த, முனைவர் பரசுராமன் அவர்கள் காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அந்த ட்வீட்டர் பதிவில், ‘கோவில்பட்டியில் எளிய குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் பெருமைமிகு கல்வி நிறுவனமான Tata Institute of Social Sciences-இன் தலைமைப் பொறுப்பில் 14 ஆண்டுகள் பணியாற்றியவரும், மிகுந்த சமூக ஈடுபாடு கொண்டவருமான முனைவர் பரசுராமன் அவர்களின் மறைவால் வேதனையடைகிறேன். குடும்பத்தினர், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.’ என பதிவிட்டுள்ளார்.
கோவில்பட்டியில் எளிய குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் பெருமைமிகு கல்வி நிறுவனமான @TISSpeak-இன் தலைமைப் பொறுப்பில் 14 ஆண்டுகள் பணியாற்றியவரும், மிகுந்த சமூக ஈடுபாடு கொண்டவருமான முனைவர் பரசுராமன் அவர்களின் மறைவால் வேதனையடைகிறேன்.
குடும்பத்தினர், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல். https://t.co/7zTT39ngFG
— M.K.Stalin (@mkstalin) September 2, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னை மெரினாவில் சாலைகள் மூடல்… போக்குவரத்து மாற்றம் குறித்த முழு விவரம்!
December 30, 2024![Traffic changes at Marina New Year](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Traffic-changes-at-Marina-New-Year.webp)
‘சீமான் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்’ – டிஐஜி வருண்குமார்!
December 30, 2024![varun kumar seeman](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/varun-kumar-seeman.webp)
கைது செய்வது தான் ஜனநாயகமா? தவெகவினர் கைதுக்கு விஜய் கடும் கண்டனம்.!
December 30, 2024![TVKVijay - BussyAnand](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/TVKVijay-BussyAnand.webp)
கைது செய்யப்பட்ட தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், தொண்டர்கள் விடுதலை.!
December 30, 2024![Bussyanand -Arrest](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Bussyanand-Arrest-1.webp)
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (31/12/2024) இங்கெல்லாம் மின்தடை!
December 30, 2024![news power cut](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/news-power-cut.webp)