குழந்தை பெற்ற பெண் உயிரிழப்பு – உறவினர்கள் தர்ணா

Default Image

சேலம் மாவட்டம் ஓமலூர் மருத்துவமனையில் இந்துமதி என்ற பெண் குழந்தை பெற்ற நிலையில் உயிரிழப்பு. 

சேலம் மாவட்டம் ஓமலூர் மருத்துவமனையில் இந்துமதி என்ற பெண் குழந்தை பெற்றுள்ளார். அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் ஓமலூர் மருத்துவமனையில் இருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, அவரது உறவினர்கள் தவறான சிகிச்சை காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறி தர்ணாவில் ஈடுபட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live update
TN CM MK Stalin - TVK Leader Vijay - Governor RN Ravi
TN Governor RN Ravi - Tamilnadu Chief minister MK Stalin
hmpv virus in india
power cut image
Legislative Assembly Session