விஜய் சேதுபதி குறித்து ட்வீட்டரில் பதிவிட்ட பாஜக பிரமுகர் குஷ்பூ.
இலங்கையில் பிரபல கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வராரு படத்தில், முரளிதரன் கதாபாத்திரத்தில், நடிகர் விஐய் சேதுபதி நடிப்பதற்கு பல எதிர்ப்புகள் எழுந்தது. காரணம் என்னவென்றால், முத்தையா முரளிதரன், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தில், சிங்களவர்களுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்த நிலையில், இந்த எதிர்ப்புகள் எழுந்தது.
இந்நிலையில், பல போராட்டத்திற்கு மத்தியில், நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, ட்வீட்டர் மூலம் , விஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்க்கு பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பாஜக பிரமுகரான குஷ்பூ இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘அன்புள்ள விஜய் சேதுபதி, நீங்கள் வலிமையான நபர். நீங்கள் இருப்பது போலவே இருங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் வந்திருப்பது காட்டுமிராண்டி தனமானது. விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும். நீங்கள் செய்ததை செய்ய பெரிய மனது வேண்டும். நாங்கள் உங்களுடன் ஒற்றுமையுடன் நிற்கிறோம்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…