தமிழகத்தை சேர்ந்த பாரா வீரர் ரஞ்சித் குமாருக்கு தயான் சந்த் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டுகளில் மகுடமாக விளங்கும் காமன்வெல்த் பதக்க வீரர் மற்றும் மாற்றத்திற்கான பயிற்சியாளர் ரஞ்சித் குமார் அவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய உயரிய விருதான தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. கபடி விளையாட்டு வீராங்கனை மன்பரீத் சிங்கிற்கு தயான் சந்த் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 பிரேசில் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் மற்றும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் சர்மா உட்பட 5 பேருக்கு உயரிய விருதான ராஜிவ் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வரும் 29 ஆம் தேதி ஜனாதிபதி, விருது அறிவிக்கப்பட்ட அனைவர்க்கும் காணொளி மூலம் வழங்குகிறார். மேலும், வாழ்நாள் சாதனையாளர்களுக்கான துரோணாச்சார்ய விருது 13 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…
டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருடைய கவனமும் அடுத்த ஆண்டு எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பில் தான் உள்ளது.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…