2024-ல் இந்தியாவுக்கே விடியல்! எந்த கேள்விக்கும் பதில் அளிப்பதில்லை – முதலமைச்சர்

Default Image

2024-ல் இந்தியாவுக்கே விடியல் ஏற்படும் என்று திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை.

திமுக எம்பிக்கள் கேள்விக்கு பதிலில்லை:

pm modi (2)

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகனின் திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இவ்விழாவில் பேசிய முதலமைச்சர், எதிர்க்கட்சிகளின் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாத நிலையில் பிரதமர் மோடி உள்ளார். திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பிய எந்த கேள்விக்கும் பிரதமர் பதில் சொல்லவில்லை என விமர்சித்தார்.

கலைஞர்களின் பேனா:

kalaingerpen

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி என்ன ஆனது என்று முதலமைச்சர் கேள்வி எழுப்பினார். கலைஞரின் பேனா தலை குனிந்தபோதெல்லாம் தமிழ்நாடு தலை நிமிர்ந்தது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா குறித்து தமிழ்ச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியிருந்தார். வள்ளுவர் கோட்டத்தை உருவாக்க பாடுபட்ட பேனாதான் கலைஞர் பேனா என்றும் கூறினார்.

2024-ல் இந்தியாவுக்கே விடியல்:

pmelectioncm

டைடல் பார்க் அமைக்க கையெழுத்து போட்டதுதான் கலைஞர் பேனா தான் என கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், 2021-ல் தமிழ்நாட்டுக்கு விடியல் ஏற்படுத்துபோல், 2024-ல் இந்தியாவுக்கே விடியல் ஏற்படும் என தெரிவித்தார். இதனால் 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு திமுகவினர் தயாராக வேண்டும் என அறிவுறுத்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்