கடல் அலையில் சிக்கிய தனது மகளை காப்பாற்ற சென்ற தந்தையின் உடல் கரை ஒதுக்கியது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவான்மியூர் கடலில் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த 11 வயது மகளை கரையில் இருந்து தந்தை பாலாஜி கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது, தனது மகள் ராட்சத அலையில் சிக்கியதை கண்ட தந்தை காப்பாற்ற சென்றுள்ளார்.
கடலில் தத்தளித்த அந்த 11 வயது சிறுமியை மீனவர்கள் கடும் போராட்டத்தில் மீட்டனர். ஆனால், மகளை காப்பாற்ற சென்ற தந்தை ராட்சத அலையில் சிக்கிக்கொண்டார். சிறிது நேரத்தில் அவரது சடலம் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…