தூத்துக்குடியில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
தூத்துக்குடியில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடியில், வரும் 26-ம் தேதி தசரா திருவிழாவின், முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் நடைபெற உள்ள நிலையில், கொரோனா ச்சுறுத்தல் காரணமாக குலசேகரப்பட்டினத்தில், பக்தர்கள் இன்றி தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.