நேற்று சட்டப்பேரவையில் சட்டம் , நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.அப்போது பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுவிக்குமாறு தமிழக அமைச்சரவை கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரைத்தது.
7 பேர் விடுதலை விடுத்து தெளிவுபடுத்த வேண்டும் என திமுக எம்எல்ஏ கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் சி.வி சண்முகம் , அதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் ஆளுநர் எடுக்கவில்லை. இதனால் தமிழக அரசு சார்பில் ஆளுநருக்கு தீர்மானம் குறித்து ஒரு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது.
ஆளுநர்அலுவலகத்தில் இருந்து கிடைத்த பதிலில் ,இந்த வழக்கு குறித்து பல்வேறு புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வருவதாக விசாரணை அறிக்கை வந்த பிறகு உரிய முடிவு எடுப்பதாக ஆளுநர் அலுவலகம் கூறியுள்ளதாக சி.வி சண்முகம் கூறினார்.
உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…
ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…