சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூரில் உள்ள ஒரு ஹோட்டலில் அசைவ உணவுகளான சிக்கன் , மட்டன் , மீன் போன்ற அனைத்து வகையான அசைவ உணவுப் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த உணவகத்தில் வாடிக்கையாளர்கள் ஒருவர் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். அப்போது ஹோட்டலில் இருக்கும் ஊழியர் ஒருவர் ஒரு சிக்கன் பிரியாணி எடுத்து வந்து அவரிடம் கொடுத்துள்ளார். அப்போது அவர் சாப்பிட்ட சிக்கன் துண்டில் புழு நெளிந்து கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுதொடர்பாக அந்த ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார். அதற்கு பதிலாக வேறு உணவு தருவதாக கூறினர். உடனே அந்த வாடிக்கையாளர் சிக்கனில் புழுவை புகைப்படம் பிடித்து உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்தார்.
சிக்கன் துண்டில் புழு இருந்ததற்கு கோழி இறைச்சி கடைக்காரர் தான் காரணமென திருநின்றவூரில் உள்ள காவல் நிலையத்தில் அந்த ஹோட்டல் நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…