புதுசேரி மாநில பொதுப்பணிதுறை அமைச்சரின் உதவியாளரான கிருஷ்ணராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 12 பேர் மீதும் காவல்துறையினர் ஊரடங்கை மீறியதற்காக வழக்கு பதிவு செய்துள்ளனர்
கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அதியவாசியா தேவை தவிர்த்து மற்ற நேரங்களில் வெளியில் சுற்றுபவர்கள் மீது தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், புதுசேரி மாநில பொதுப்பணித்துறை அமைச்சரின் உதவியாளர் கிருஷ்ணராஜ் மீது ஊரடங்கை மீறியதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுளளது.
அவர் தனது நண்பர்கள் 12 பேருடன் புதுச்சேரி, மணவெளி பகுதியில் கறிவிருந்தில் பங்கேற்றுள்ளார். இதனால், கிருஷ்ணராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 12 பேர் மீதும் காவல்துறையினர் ஊரடங்கை மீறியதற்காக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…