ஊரடங்கு உத்தரவு மீறியதால், 3,46,071 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ரூ.3.54 கோடி அபராதம்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களை, போலீசார் கைது செய்து, அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில், ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக இதுவரை 3,75,747 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஊரடங்கை மீறியதற்காக இதுவரை, 3,09,026 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், இதுவரை 3,46,071 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ரூ.3.54 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். . வேளாண்…
சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம்…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளது…