ஊரடங்கு நீட்டிப்பு? – வரும் 13ம் தேதி முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை!

Default Image

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பது குறித்து வரும் 15-ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் முதலமைச்சர் முக ஸ்டாலின் வரும் 13ம் தேதி காலை 10:30 மணியளவில் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிச.15-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.

வரும் 13-ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர், மருத்துவத்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். ஓமிக்ரன்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்