கடலூர் மாவட்டம் கீழ் அருங்குணம் அருகே விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஊராட்சி மன்ற தலைவர் சுபாஷ் நேற்று மாலையில் ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஏற்கனவே திமுக ஊராட்சி மன்ற தலைவர் கொல்லப்பட்ட நிலையில், தற்போது விசிக ஊராட்சி மன்ற தலைவரும் கொல்லப்பட்டார்.
இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ள நிலையில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சுபாஷ் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…
டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…
லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா…