கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார் கோவில் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக வேட்பாளரான என்.முருகுமாறன் முன்னிலையில் உள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது.இதனையடுத்து,நடந்து முடிந்த தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணியானது தமிழகம் முழுவதும் இன்று காலை 8 மணியிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இதனைத்தொடர்ந்து,கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணிக்கையின் முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர் என்.முருகுமாறன் 3561 வாக்குகளும்,திமுக வேட்பாளர் 2731 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
அதாவது,அதிமுக வேட்பாளரான என்.முருகுமாறன்,தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் எம்.சிந்தனைச்செல்வனை விட 830 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் வகிக்கிறார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…