கடலூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 390ஆக உயர்வு !

கடலூரில் இன்று 34பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 390ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில், நேற்று (மே 8) மட்டும் 600 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6009ஆக உயர்ந்துள்ளது. நேற்று 3 பேர் கொரோனாவில் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 1605 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாரத்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், தலைநகர் சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 399 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னையில் மொத்தம் 3043 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கடலூரில் மேலும் 34 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூரில் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 390ஆக பேர் உயர்ந்துள்ள நிலையில் 363 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ராஜ்யசபா சீட் ஓகே., கமலுக்கு வாழ்த்துக்கள்! முதலமைச்சர் பொய் சொல்கிறார்!” அண்ணாமலை கடும் விமர்சனம்!
March 6, 2025
SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025