திமுகவை எதிர்க்கவில்லை எனில் அண்ணாமலை தனது பதவியில் நீடிக்க முடியாது என துரை வைகோ தெரிவித்தார்.
மதுரையில் மதிமுக தலைமைக்கழக செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது திமுகவை எதிர்க்கவில்லை எனில் அண்ணாமலை தனது பதவியில் நீடிக்க முடியாது. அண்ணாமலை பதவியில் நீடிக்கவே திமுக மீது விமர்சனம் வைக்கிறார்.10 மாதங்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சி வழங்கி வருகிறார்.
முதல்அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை பாஜக கொச்சைப்படுத்திப் பேசி வருகிறது. திமுக ஆட்சியில் பாரபட்சமின்றி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார். முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் துபாய் பயணத்தை சொந்த பணத்தை முதலீடு செய்ய சென்றிருப்பதாக அண்ணாமலை விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…