கொவைட்-19 விவகாரம்… இன்று பல்வேறு விமானங்கள் ரத்து… விவரம் உள்ளே..

Published by
Kaliraj

சென்னை அண்ணா பன்னாட்டு முனைய  விமான நிலையத்தில் கொவைட்-19 வைரஸ் பீதி காரணமாக இன்று ஒரே நாளில் 84 தற்போது விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொவைட்-19  வைரஸ் பீதி காரணமாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இதனால் சர்வதேச, உள்நாட்டு விமான நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. போதிய பயணிகள் இல்லாததால் ஒரே நாளில் மட்டும் நேற்று 50 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில்,

  • மலேசியாவில் இருந்து 6 விமானங்கள்,
  • இலங்கையில் இருந்து 4,
  • குவைத்தில் இருந்து 3,
  • மஸ்கட்டில் இருந்து 3,
  • துபாய், தாய்லாந்தில் இருந்து தலா 2 விமானங்கள் மற்றும்
  • தோகா, சிங்கப்பூர், பக்ரைன், ஜெர்மன், லண்டன் ஆகிய இடங்களிலிருந்து தலா ஒரு விமானம் என 25 விமானங்களும்,
  • சென்னையில் இருந்து மேற்கண்ட நாடுகளுக்கு செல்லும் 25 விமானங்களும் என மொத்தம் 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
  • அதேபோல் போதிய பயணிகள் இல்லாமல் சென்னையிலிருந்து டெல்லி, பெங்களூரு செல்லும் தலா 4 விமானங்கள்,
  • மும்பை செல்லும் 3 விமானங்கள்,
  • மதுரை, ஐதராபாத், கொச்சி, கோவா, கொல்கத்தா, தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு செல்லும் தலா 1 விமானம் வீதம் மொத்தம் 17 விமானங்களும்,
  • இந்த நகரங்களிலிருந்து சென்னைக்கு வரும் 17 விமானங்களும் என மொத்தம் 34 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நேற்று ஒரே நாளில் மட்டும் 84 விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும்,   இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

Recent Posts

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு : இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘கருப்பு பேட்ஜ்’ அஞ்சலி!

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு : இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘கருப்பு பேட்ஜ்’ அஞ்சலி!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…

5 minutes ago

LIVE: மன்மோகன் சிங் மறைவு முதல்… அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் வரை!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…

5 minutes ago

மன்மோகன் சிங் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்! மோடி முதல் ஸ்டாலின் வரை…

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…

1 hour ago

மன்மோகன் சிங் மறைவு – 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு! இறுதிச்சடங்கு எப்போது?

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…

2 hours ago

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு… மருத்துவமனை அறிக்கை.!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…

2 hours ago

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (27/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…

12 hours ago