அவதூறாக பேசிய வழக்கில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் வந்தார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா.
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு உயர்நீதிமன்றம், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.அக்டோபர் 22 -ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர் அவதூறாக பேசிய வழக்கில் சென்னை வடபழனியில் உள்ள ஹெச்.ராஜாவின் வீடு பூட்டியிருப்பதாக நோட்டீஸ் திரும்பி வந்தது.
இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் வந்தார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா.
சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய…
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…
புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…