மறைமுக தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்தது.இதேபோல் நகர்மன்ற, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கும் மறைமுக தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மறைமுக தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் யேசுமணி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.அதில் மறைமுகத்தேர்தல் ஊழலுக்கு வழிவகுக்காது என்றும் இதற்கு முன்பும் மறைமுகத் தேர்தல் மூலமாக தலைவர்கள் தேர்தெடுக்கப்பட்டார்கள் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இறுதியாக சட்டபூர்வமான காரணங்களுடன் கூடுதல் மனுதாக்கல் செய்ய மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது .பின் வழக்கின் விசாரணையை டிசம்பர் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உயர்நீதிமன்றம் .
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…
தார்பூரி : குஜராத் பதான் மாவட்டம் தார்பூரில் அமைந்துள்ள ஜி.எம்.இ.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சுரேந்திரநகரைச் சேர்ந்த அனில்…
சென்னை : நயன்தாராவின் புதிய படமான 'ராக்காயி' டைட்டில் டீசர் வெளியானது. முன்னதாக, சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நயன்தாரா: beyond…
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…