ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் நடுக்கடலில் நாட்டுப்படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் குலதெய்வ வழிபாட்டுக்கு பின் அனுமதி இன்றி நாட்டுப் படகில் சவாரி மேற்கொண்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக நாட்டுப் படகு கடலில் மூழ்கியுள்ளது.
இதில் இருளாயி, மணிமேகலை மற்றும் முத்துமணி ஆகியோ ர் உயிரிழந்த நிலையில் அவர்களது உடல் இலந்தை கூட்டம் கடற்கரையில் கரை ஒதுங்கி உள்ளது. கடலில் நாட்டு படகு கவிழ்ந்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…