Live :- மகாராஷ்டிரா, ஜார்கண்ட்டில் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை ..!
மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல் முடிவுகளும், இன்றைய நாளின் இதர முக்கிய செய்திகளும் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் இரண்டு இடங்களில் பதிவான தபால் வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.
அதனைத் தொடர்ந்து, கேரளாவின் வயநாடு, பாலக்காடு சட்டசபை தொகுதியிலும், கர்நாடகாவின் சென்னபட்டணா சட்டசபை தொகுதியிலும் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகளும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025