நாமக்கல்லில் மின்வாரிய ஊழியராக பணிபுரிந்து வருபவர் மூர்த்தி.இவர் தமது தேவைக்காக தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க டாக்டர் சங்கரன் சாலையில் உள்ள பாரத் ஸ்டேட் பேங்க் ஏடிஎம்மிற்கு சென்றுள்ளார்.
அப்போது ஏ.டி.எம்.மில் இருந்து 20,000 மற்றும் 20,000 ஆக இரண்டு முறையில் 40,000 பணத்தை எடுத்துள்ளார்.அப்போது எடுத்த பணத்தை பார்த்த அவர் அதிர்ச்சி அடித்துள்ளார்.ஏனெனில் கையில் இருந்த 10,000 பணம் கள்ளநோட்டுகளாக இருந்துள்ளது.
மேலும் ஐந்து 2,000 நோட்டுகள் கிழிந்து ஒட்டப்பட்ட நிலைமையில் இருந்துள்ளது.இதன் காரணமாக அருகில் இருந்த காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அந்த நோட்டுகளை பெற்று கொண்ட காவல்துறையினர் ,வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இதன் காரணமாக வங்கி மேலாளரிடம் விசாரணை நடத்தபட்டுள்ளது.பின்னர் அந்த 10,000 கள்ளநோட்டுகளுக்கு பதிலாக வங்கி நிர்வாகம் வேறு 10,000 பணத்தை அளித்துள்ளது.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…