கனமழை நீடிப்பதால் பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை கழகத்தினர் உறுதி செய்திட வேண்டும் என டிடிவி தினகரன் ட்வீட்.
தமிழகம் முழுவதும் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், வெள்ள பாதிப்பால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சியினர் பலரும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியினரும் நிவாரண உதவாய்க்காலி வழங்கி வருகின்றனர். இந்நிலையில், டிடிவி தினகரன் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கழக உடன்பிறப்புகளுக்கு அன்பு வேண்டுகோள்! தமிழகத்தில் பெய்து வரும் பருவமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள கழக உடன்பிறப்புகள் தொடர்ந்து உதவி வருகிறீர்கள்.
தற்போது பல மாவட்டங்களில் கனமழை நீடிப்பதால் பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை கழகத்தினர் உறுதி செய்திட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…
சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட…
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…
நெல்லை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு களஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு…
டெல்லி : நாட்டின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது. பெயரை மாற்றுவதற்கான…
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…