அரசின் அறிவுரையை ஏற்காமல் அலட்சியம் செய்த மேலூர் இறைச்சி கடைகாரர்கள்… அலட்சியத்தால் அழிந்து கொண்டிருக்கும் இத்தாலி குறித்து அறியவில்லை போலும்…

Published by
Kaliraj

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று  நேற்று மக்கள் ஊரடங்கு உத்தரவை சிறப்பாக  கடைப்பிடித்தனர். மக்கள்  காலை 7 மணி முதல் மாலை 5 மணி யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் முக்கிய வணிக நிறுவனங்கள் மற்றும் சிறு குறு வியாபாரிகள், இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட அனைத்தும்  இயங்காது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மதுரை மாவட்டத்தில் பல பகுதிகளில் அரசின் உத்தரவை ஏற்று மக்கள் ஊரடங்கிற்க்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர்.தூங்கா நகரான மதுரையே ஒரு பகல் பொழுது முவதும் தூங்கி ஓய்வெடுத்தது என்றே சொல்லலாம். ஆனால்,  மதுரை மாவட்டம் மேலூரில் அதிகாரிகளின் அறிவுரைகளை பொருட்படுத்தாமல் வழக்கம்போல அலட்சிய்யமாக இறைச்சிக் கடைகளை திறந்து வியாபாரத்தை துவங்கியதால் வழக்கம்போலவே மக்கள் கூட்டமும்  இறைச்சி வாங்க அலைமோதியது. அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி இன்று நிலவும் கிராக்கியை கருத்தில் கொண்டு கல்லா கட்டுவதற்காக மேலூர் இறைச்சிக் கடையாளர்கள் செய்த இந்த விபரீத முயற்சியால் மேலூரில் இறைச்சியை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதினர். இந்த நிகழ்வு அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. இத்தாலில் அரசின் அறிவுரையை அலட்சியம் செய்ததால் அழிந்து வருகிறது என்பதை அறிந்து மேலுர் இறைச்சி கடைகாரர்களுக்கு தெரியவில்லை போலும். எனவே அரசு கூறும் அறிவுரையை ஏற்று கொரோனாவை கட்டுப்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என்று சமுக ஆர்வாலர்கள் கருதுகின்றனர்.

Recent Posts

பட்டையை கிளப்புமா ரெட்ரோ! முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்யுமா?

பட்டையை கிளப்புமா ரெட்ரோ! முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்யுமா?

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…

40 minutes ago

சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

2 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

3 hours ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

4 hours ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

4 hours ago

அறிவில்லாமல் இதை செய்யாதீங்க! டென்ஷனாகி இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…

6 hours ago