சென்னையிலிருந்து செல்லும் 10 விமானங்கள் ரத்து..!

கொரோனா அச்சம் காரணமாக சென்னையில் இருந்து குவைத், ஹாங்காங் செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் நுழைந்துள்ளது.இதனால் மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த வைரஸ் அச்சம் காரணமாக சென்னையிலிருந்து குவைத்,ஹாங்காங், ஏர் இந்தியா, இண்டிகோ, குவைத் ஏர்வேஸ், கதே பசிபிக் நிறுவனங்கள் விமானங்களை ரத்து செய்யப்படுள்ளதாக தகவல் வெளியாயுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025