கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 மாத குழந்தை உடல் நலம் தேறியது – சுகாதாரத்துறை அமைச்சர்

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, தொடர்ந்து மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவ துவங்கியது. இந்த நோய் தற்போது இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து, பாரத பிரதமர் மோடி அவர்கள் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் நோயானது தமிழகத்திலும் 50-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. இந்நிலையில், கோவையில், 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ள நிலையில், தற்போது இக்குழந்தையின் உடல்நலம் தேறியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025