ஈஷா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு அவசியம் ஏற்பட்டால் கொரோனா பரிசோதனை-முதலமைச்சர் அறிவிப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் வெளி மாநிலங்கள், வெளிநாட்டிலிருந்தும் பலர் கலந்து கொண்டனர்.எனவே சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில்,ஈஷா சிவராத்திரி கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு அறிகுறி இருந்தால் கொரோனா பரிசோதனை-முதலமைச்சர் அறிவிப்பு
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025