கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா பரவாது என அரசு மீண்டும் விளக்கம் தந்துள்ளது. சமூக வலைதளங்களில் கோழி இறைச்சி, முட்டை சாப்பிட்டால் கொரோனா பரவும் என பல வதந்தி பரவும் நிலையில் தமிழக கால்நடைத்துறை இந்த விளக்கத்தை கொடுத்துள்ளது.
முட்டை கோழி இறைச்சி உண்பதால் கூறுவன பரவாது .கோழி , முட்டை குறித்து மக்களிடம் தவறான செய்தி சமூக ஊடகங்கள் மூலம் பரவுகிறது. இதுபோன்ற தவறான வழி நடத்தும் வதந்திகள் மூலம் நமது புரதத் தேவையில் இழப்பு ஏற்படுகிறது. வதந்திகள் மூலம் கோழி வளர்ப்பு தொழில் நலிவடைந்து பொருளாதார இழப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
மிகவும் மலிதான புரத உணவான முட்டை, கோழி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. எனவே தயக்கமில்லாமல் அனைவரும் முட்டை , கோழி இறைச்சியை சாப்பிடலாம் என தமிழக அரசு கூறியுள்ளது.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…