நாம் பேசுவதாலும், வணக்கம் சொல்வதாலும் கொரோனா பரவாது.! மாவட்ட ஆட்சியர் கருத்து.!

- அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆரோக்கிய மையம், சுகாதாரத்துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (விளைக்கிழமை) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆரோக்கிய மையம், சுகாதாரத்துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (விளைக்கிழமை) நடைபெற்றது. இந்த நீள்கழச்சியில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெயகாந்தன், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக நிறுவுனர், ஆசிரியர், மாணவர்கள் என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியா் ஜெயகாந்தன், சீனாவில் இருந்து 92 பேர் சிவகங்கை மாவட்டத்திற்கு வந்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர் என கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், சுகாதாரத்தைப் ஒழுங்காக பார்த்தால் தான் நோயில் இருந்து தப்பிக்க முடியும். நாம் ஒருவருக்கொருவர் பேசுவதாலும், வணக்கம் சொல்வதால் கொரோனா வைரஸ் பரவாது என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட இணைய வழி வேலைவாய்ப்பு தளம் மற்றும் பயோ-மெட்ரிக் வருகை பதிவையும் ஆட்சியர் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025