1 கிலோ ஆட்டுக்கறி ரூ.1000..உச்சத்தில் இறைச்சி விலை

கொரோனா தொற்றால் நாடு முழுவது ஊரடங்கு அமலில் உள்ளது.இருந்தப்போதிலும் மக்களின் அத்தியாவசிய தேவைக்காக சில உத்தரவுகளை முதல்வர் அவ்வபோது பிறப்பித்து வருகிறார். இந்நிலையில் இன்று சென்னையில் குறைந்த அளவில் இறைச்சி கடைகள் செயல்பட்டன. இன்று ஞாயிறு என்பதால் கடைகளில் மக்கள் சமூக இடைவெளியோடு குவிந்தனர்.இந்நிலையில் ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ.1000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாத காரணத்தினால் 2,000 ஆயிரம் இறைச்சிக் கடைகள் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ராஜ்யசபா சீட் ஓகே., கமலுக்கு வாழ்த்துக்கள்! முதலமைச்சர் பொய் சொல்கிறார்!” அண்ணாமலை கடும் விமர்சனம்!
March 6, 2025
SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025