தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், நேற்று மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1885 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. .
கொரோனா வைரஸ் முதலில் 50 வயதுக்கு மேற்பட்டோரைத்தான் தாக்கி வந்தது. ஆனால் தற்போது குழந்தைகள் உள்பட அனைவரையும் இந்த கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நேற்று தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 64 பேரில் 39 ஆண்கள், 25 பெண்கள் ஆவார். தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள மொத்த பாதிப்பில் – 1,279 ஆண்கள், 606 பெண்கள் அடங்குவர்.
இதில், 0-12 வயதுக்கு உட்பட்டவர்களில் 59 ஆண் , 51 பெண்களும், 13-60 வயதுக்கு உட்பட்டவர்களில் 1062 ஆண்கள், 421 பெண்ககளும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 157 ஆண்கள், 64 பெண்களும் அடங்குவார்கள்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…