பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி..!
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 22-ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதைதொடர்ந்து, மருத்துவமனையில் உள்ள விஜயகாந்தை பிரேமலதா கவனித்து வந்த நிலையில் விஜயகாந்த் மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.