59,000 உயிரை காவு வாங்கிய கொரோனா..அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
உலகளவில் கொரோனா உயிரிழப்பு 59 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 59,140 ஆகமாக அதிகரித்து உள்ளது. உலகளவில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,97,810 காக அதிகரித்துள்ளது. மேலும் உலகளவில் 2.28 லட்சம் பேர் குணமடைந்து உள்ளனர் எனவும், பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளோர் எண்ணிக்கை 2,28,405 ஆக அதிகரித்துள்ளது உள்ளதும் குறிப்பிடத்தக்கது.