ஊர்காவல்படை வீரரை தாக்கிய மூன்று வாலிபர்களையும் கைது செய்து கொரோனா பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள ராஜிவ் காந்தி சிக்னலில் நேற்று இரவு 8 மணிக்கு, நுாறடிச் சாலையில் இருந்து கோரிமேடு நோக்கி ஒரே பைக்கில் 3 வாலிபர்கள் சென்றனர். அப்போது, சாலையோரம் நடந்து சென்ற இளம்பெண்ணிடம் 3 வாலிபர்களும் தவறாக நடக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இதனால், அப்பெண் கூச்சல் சத்தம் கேட்டு பணியில் இருந்த ஊர்காவல்படை வீரர் நெல்சன், அந்த வாலிபர்களை மடக்கி பிடிக்க முயற்சித்தார். ஆனால், அவர்கள் நெல்சனை தாக்கி விட்டு தப்பியோட முயற்சித்தனர். அப்போது போலீசாரும், பொதுமக்களும் வாலிபர்களை சபிடித்தனர். பிடிபட்ட மூவர் மீதும் பல வழக்குகள் உள்ளது. பிடிபட்ட வாலிபர்கள் கோரிமேடு போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
இதையடுத்து, போலீசார் மூன்று வாலிபர்களையும் கைது செய்து கொரோனா பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…