சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக ஆம்புலன்ஸ் வசதிக்கு பிரத்யேக எண் வெளியீடு.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால், 33,229 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 286 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சென்னையில், இதுவரை இந்த கொரோனா வைரஸால், 23,298 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 224 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, தமிழக சுகாதாரத்துறை, சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஆம்புலன்ஸ் வசதிக்கு பிரத்யேக எண்ணை வெளியிட்டுள்ளது. 044 – 40067108 என்ற எண்ணை வெளியிட்டு, 24 மணி நேரமும் இந்த என் செயல்படும் என்றும் அறிவித்துள்ளது.
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …