தமிழகத்தில் கொரோனவால் இன்று ஒரே நாளில் 62 பேர் உயிரிழந்ததில் 25 மற்றும் 23 வயது இளைஞர்கள் உயிரிழப்பு.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 62 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,141 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 18 பேரும், அரசு மருத்துவமனையில் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 51 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 11 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த 23 வயது ஆண், 05.06.2020 அன்று மாலை 08.27 மணிக்கு அனுமதிக்கப்பட்ட இவர்
காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற காரணங்களால் 29.06.2020 அன்று காலை 07.05 மணிக்கு இறந்தார். மேலும் நீரிழிவு நோயுடன் சென்னையைச் சேர்ந்த 25 வயது ஆண்
27.06.2020 மாலை 01.01 மணிக்கு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 25.06.2020 அன்று கொரோனா சோதனை செய்யப்பட்டு 26.06.2020 அன்று. முடிவின் விளைவு கொரோனா உறுதியானது. இதனையடுத்து காரணமாக 28.06.2020 மாலை 09.00 மணிக்கு உயிரிழந்தார்.
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…
சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…