திருச்சியில் கொரோனா வைரஸ் தாக்கத்தால், 70 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று உயிரிழப்பு.
திருச்சியில் ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி கொரோனா அறிகுறிகளுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து,மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வந்தனர். மேலும், அவர் நீரிழிவு நோயாலும் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில், அந்த மூதாட்டி, சிகிச்சை பலனின்றி இன்று காலை திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். இது, திருச்சியில் முதல் உயிரிழப்பு எனவும், அம்மாவட்டத்தில் 22 பேர் கொரோனவால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில் 9 பேர் திருச்சி சேர்ந்தவர்கள் எனவும், 13 பேர் அறியலூரை சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் சென்னையை சேந்தவர் என மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.
கர்நாடகா: சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…
சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.…
சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படம் ஏப்ரல் 10…
கோலம் போடுவதில் மறைத்திருக்கும் ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம் . சென்னை :நம்முடைய தமிழர்களின் பண்பாடு ஏதேனும் ஒரு…
டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) PSLV-C60 பயணத்தில், விண்வெளியில் விதையை முதலில் முளைக்க வைத்து, இலைகளை துளிர்…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 9 வீரர்கள் பலியாகினர். பிஜப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டு ரோந்து…