ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியது

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 6951ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.அந்த வகையில் சென்னையில் உள்ள மண்டலங்களில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டை – 5717 பேர், தேனாம்பேட்டை- 5534 பேர், கோடம்பாக்கம்- 5216 பேர், அண்ணாநகர்- 5260 பேர், திருவிக நகர்- 3981 பேர், வளசரவாக்கம்- 1957 பேர்,திருவொற்றியூர்-1787 பேர், அம்பத்தூர் -1859 பேர், அடையாறு – 2922 பேர், மாதவரம்- 1395 பேர்,பெருங்குடி-928 பேர், சோழிங்கநல்லூர்- 984 பேர், ஆலந்தூர்-1149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025