உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனவால் மேலும் 3 பேர் பாதிக்கப்பட்டனர்.
இதனால் பாதிப்பு எண்ணிக்கை 18ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் இன்று முதல் 21 நாள் ஊரடங்கை பிரதமர் அறிவித்தார். இந்நிலையில், கொரோனா பாதிப்புடன் மதுரையில் சிகிச்சை பெற்றுவந்த 54 வயது நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை சுகாதார துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.
54 வயதாகும் அவர், மதுரை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், போன்ற நோய்கள் இருந்துள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனவால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தியளவில் கொரோனவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…