சென்னை கோடம்பாக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் அதிகமாக கொரோனா பாதிப்புள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், இன்று, சென்னை மாநகராட்சி சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை வெளியிட்டுள்ளது. ராயபுரம், கோடம்பாக்கம் ஆகிய இடங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது.
இன்றைய நிலவரப்படி, சென்னை ராயபுரத்தில், அதிகபட்சமாக 1,185 பேருக்கு கொரோன பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில், சென்னையில் 480 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 6,750 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில், கொரோனா பாதிப்பால் 53 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்…
சென்னை : நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…
சென்னை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை , கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, பாகன் உதயகுமார் மற்றும்…
கேரளா : கேரளா, வயநாட்டில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கிட்டத்தட்ட 4.13 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலையில்…