கிராமங்களில் கொரோனா அலை தொடங்கியும், சமூக பரவல் இல்லை என்று அதிமுக விஞ்ஞானிகள் காலத்தை வீணடிக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த வைரசால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கிராமங்களில் கொரோனா அலை தொடங்கியும், சமூக பரவல் இல்லை என்று அதிமுக விஞ்ஞானிகள் காலத்தை வீணடிக்கின்றனர் என்றும், கிராமங்களை தயார்படுத்தாவிடில், பேராபத்து ஆகிவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதன் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம்…
ஜார்கண்ட் : நடைபெற்ற தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரான ஹேமந்த் சோரன் ஜார்கண்டின் 14-வது முதல்வராக பதிவியேற்றுள்ளார்.…
சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் நேற்று ஒரு சில மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்…
சென்னை : பொதுவாகவே எந்த மொழிகளில் ஒரு நல்ல திரைப்படங்கள் வெளியானாலும் அதனை எல்லா மொழி ரசிகர்கள் பார்க்க ஆர்வம்…
சென்னை : நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று…
கடலூர் : வங்கக்கடலில் இன்று மாலையில் உருவாகவிருக்கும் புயல் அடுத்த இரு நாட்களுக்குள் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்திற்கும் இடையே கரையைக் கடக்கும்…