தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் முதல் 5 மாவட்டங்கள் !

தமிழகத்தில் நேற்று (மே 1) ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் 2526 ஆக அதிகரித்துள்ள நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,312 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் முதல் 5 மாவட்டங்கள்:
1. சென்னை – 1,082
2. கோவை – 141
3. திருப்பூர் – 112
4. மதுரை – 87
5. செங்கல்பட்டு – 86
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025