கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி. அடுத்த கட்ட ஆராய்ச்சியும் வெற்றியடையும் பட்சத்தில், கொரோனாவை தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்தலாம் – எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் தகவல்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு மருந்து கண்டறிய உலக நாடுகளில் ஆராய்ச்சியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை, எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவுக்கான மருந்து கண்டறிவதில் முதற்கட்ட வெற்றியை பெற்றுள்ளனர்.
இது குறித்து, அப்பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் கூறுகையில், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி கிடைத்துள்ளது. அடுத்ததாக, அமெரிக்காவின் தடுப்பு மருந்து நிறுவன ஆராய்ச்சியாளர்களோடு இணைந்து அடுத்தகட்ட ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளோம். எனவும், அடுத்த கட்ட கண்டுபிடிப்பும் வெற்றியடையும் பட்சத்தில், கொரோனாவை தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்தலாம்.’ என தகவல்களை தெரிவித்துள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…