“ Corona virus ஆண்டவன் கொடுத்த தண்டனை ” என்ற அமைச்சரின் கருத்து குறித்து கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.
ஈரோட்டில் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார் .அவர் பேசுகையில்,கொரோனா வைரஸ் என்பது ஆண்டவன் கொடுத்த தண்டனை.அதை ஆண்டவன்தான் நிவர்த்தி செய்ய வேண்டும்’’ என்று பேசினார்.இவர் இவ்வாறு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “ Corona virus ஆண்டவன் கொடுத்த தண்டனை “. உங்கள் ஆட்சி நாங்களே எங்களுக்கு தந்து கொண்ட தண்டனை. இவர்களைப் போன்றவர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு அம்மையார் ஆட்சி நடத்தியதே ஒரு சாதனை தான் என்று பதிவிட்டுள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…