சிக்கி தவித்த 113 தமிழர்களை..மலேசியாவில் இருந்து மீட்டு…சென்னை வந்த விமானம்-அரசு துரித நடவடிக்கை
மலேசியாவில் சிக்கி தவித்த 113 பயணிகளை மீட்டு விமானம் மூலம் சென்னை வந்தனர்.
மலேசியா தலைநகர் கோவிலாலம்பூரில் சிக்கி தவித்த 113 பயணிகள் விமானம் மூலம் சென்னை வந்தனர். அங்கு சிக்கி தவித்த 113 பேரை மீட்க தமிழக அரசின் ஏற்பாட்டின் பேரில் ஏர் ஏசியா விமானத்தில் 113 பேரும் சென்னை அழைத்து வரப்பட்டனர். சென்னை வந்து இறங்கிய 113 பயணிகளில் 9 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அறிகுறி தெரிந்த 9 பயணிகளும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.