உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிழுமாக தடைபட்டு உள்ளது.தமிழகத்திலும் கொரோனா பரவல் ஆனது உக்கிரமாக இருந்து வருகிறது. கொரோனாவின் கோரத்தாண்டவம் தலைநகரில் தலைவிரித்தாடுகிறது.இந்நிலையில் இதனை கட்டுப்படுத்த அரசு மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவினை கடந்த 19-ஆம் தேதி முதல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு அரசு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட மாவட்டங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 நிவாரணம் வழப்படும் என்று அரசு அறிவித்து இருந்த நிலையில் இன்று முதல் தமிழக அரசின் ரூ. 1000 நிவாரண உதவியை பெறலாம் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…