மதுரையில் கொரோனா தொற்றானது சுமார் 8 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாத் தொற்று பரவி வரும் நிலையில் மாவட்டங்களிலும் இதன் தாக்கம் ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை கடந்து உள்ளது.
அவ்வாறு மதுரை மாவட்டத்தில் இன்று மேலும் 245 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அம்மாவட்டத்தில் மொத்த .பாதிப்பானது 8,103ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது
டெல்லி : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…