#8 ஆயிரம் -மதுரையில் கொரோனா கொடூரம்!

Default Image

மதுரையில் கொரோனா தொற்றானது சுமார் 8 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாத் தொற்று பரவி வரும் நிலையில்  மாவட்டங்களிலும் இதன் தாக்கம் ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில்  மதுரை மாவட்டத்தில் மட்டும்  கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை கடந்து உள்ளது.

அவ்வாறு மதுரை மாவட்டத்தில் இன்று மேலும்  245 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அம்மாவட்டத்தில் மொத்த .பாதிப்பானது 8,103ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்