சென்னையில் 12,000 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் இருப்பதாக சென்னை மாநகராட்சி தகவல்.
சென்னையில் 12 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கொரனோ சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து சென்னையில் 14 இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அத்திப்பட்டு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 4,500 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையமும், அண்ணா பல்கலைக்கழக மாணவர் தங்கும் விடுதியில் 1,500 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை பல்கலையின் தரமணி வளாகத்தில் 900 படுக்கையிலும், ஐஐடி வளாகத்தில் 820 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…