#Breaking: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பிக்கு கொரோனா..!
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், தமிழக துணை முதல்வரின் சகோதரர் மற்றும் தேனீ ஆவின் தலைவருமான ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர், மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.